எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெள்ளியிலிருந்து தங்கத்துக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளியிலிருந்து தங்கத்துக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 பிப்ரவரி, 2013

வெள்ளியிலிருந்து தங்கத்துக்கு..

சாம்பல் பூக்க விழித்திடும்
வயல்வெளி மனிதர்களைத்
தங்கப்புடமிடுகிறது வெய்யில்.
அதிகப் புடத்தால்
கறுப்பைப் பூசிய
இரும்பு மனிதர்கள்
இரவுப் பாதரசத்தில் மூழ்கி
வெளுத்துக் கிடக்கிறார்கள்.
விலைவாசி அறியாது
வெள்ளியிலிருந்து
தங்கத்துக்கு மாற்றும்
ரசவாத வினையில்
தோற்றுக் கொண்டிருக்கிறது
தினப்படி வெய்யில்.
Related Posts Plugin for WordPress, Blogger...