எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வாசனைப் பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசனைப் பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

வாசனைப் பரிசு.

குலாவிக் குலாவி
மரங்களைக் கொஞ்சிச்
செல்கிறது காற்று.
குலாவலுக்குப் பரிசாய்
வாசனை முத்தங்களைக் 
கொடுக்கின்றன மரங்கள். 
  
Related Posts Plugin for WordPress, Blogger...