எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
முகப்பறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முகப்பறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 31 டிசம்பர், 2014
செவ்வாய், 30 டிசம்பர், 2014
முகப்பறை:- 2
முகப்பறை:-
ஆயா
வீட்டின் தானியக் கிடங்கு
கவுனரிசி
தட்டைப்பயறு வாசத்தோடு,
முறுக்குவடை
மனகோலம் அதிரசம்
டயர்முறுக்கு
தேன்குழல் மாவுருண்டை
சில்வர்
தூக்குகளில் நிரம்பி வழியும்.
மரவையில்
கிடைக்கும்
மாலைப்
பலகாரம்.
புட்டுமாவோ
சிகப்பரிசி மாவோ
உப்புக்கண்டமோ
காயவைக்கப் பரணில்
காப்பித்தட்டுகளும்
அலுமினியத் தட்டங்களும்
சூழ்ந்த
அறையில் சிலநாள் கிடந்தது
அவளின்
ட்ரெங்குப் பெட்டியும்.,
கல்லூரி
வாசம் சுமந்த உடைகளோடும்
கலையாத
கனவுகள் கொண்ட கவிதைகளோடும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)