எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மினுங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மினுங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 மே, 2020

மினுங்கல்.

கொட்டிக் கிடக்கும் வெய்யிலில் 
முங்கிக் குளிக்கின்றன பறவைகள். 
அவை அலகசைக்கும்போது 
நீர்த்திவலைகள் தெறித்ததுபோல் 
மின்னுகின்றன ஜன்னல் கண்ணாடிகள்.
  
Related Posts Plugin for WordPress, Blogger...