எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதிய பார்வை . புத்தகக் கவிதை. 2. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய பார்வை . புத்தகக் கவிதை. 2. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 மார்ச், 2012

தூது..( புதியபார்வையில். )



(1984 இல் தலைவி இப்படித்தான் தூது விட்டிருப்பாளோ.. மன்னிக்கவும் கற்பனைதான்.)

நீலப்பறவையே..
என் தலைவனை
நீ
எங்காகிலும் கண்டால்
உன் தலைவி
மசாலா பாலும்
மட்டன் பிரியாணியும்
உண்ணக் கிடைக்காததால்
கைவளை நழுவ,
கால் தண்டை அடகில் போக,
மெலிந்து விட்டாள்.
உடுக்க பனாரசும்,
படுக்க டன்லப்பும்
ஏ.சியும் இல்லாமல்
மெலிந்துவிட்டாள்
என்று கூறு.
எனக்கு விரைவில்
எம். ஓ வில் ரூ. 10,000/-
அனுப்பி வைக்கச் சொல். !!!

-- ச. தேனம்மை.
ஃபாத்திமாக் கல்லூரி, மதுரை.

Related Posts Plugin for WordPress, Blogger...