எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நினைத்ததெல்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைத்ததெல்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 அக்டோபர், 2014

நினைத்ததெல்லாம்..

நினைத்ததெல்லாம் அப்படியே எழுத்தில் வடிக்க நினைத்தும் முடியாமல் மனசு கிடந்து தவிக்கிறது. எப்படி எழுதவென்று.?

மனதில் இருப்பதை எல்லாம் எழுத்தில் முழுமைப்படுத்தி விட முடியவில்லை.

எவ்வளவு எழுதினாலும் ஒரு நிறைவைக் காண முடியவில்லை.

எழுத்து எழுத்து எழுத்து சாகுமட்டும் இப்படியே கவிதைகள் எழுதிக்கொண்டிருக்க வேண்டுமென்பதுதான் என் விருப்பம்.
Related Posts Plugin for WordPress, Blogger...