எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கொத்துதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொத்துதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 பிப்ரவரி, 2013

கொத்துதல்.

ஞாபக மீன்கள்
அலையும் ஏரியில்
இரு வேறு கிளையிலமர்ந்து
ஒன்றை ஒன்று
கொத்திக் கொண்டிருக்கின்றன
வலசைப் பறவைகள்...

Related Posts Plugin for WordPress, Blogger...