எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
காய்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காய்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 மார்ச், 2014

காய்தல்.

அடித்துப் பிழிந்து அலசித்
துவைத்துப் போட்டிருக்கிறேன்.
மழை ஈரத்தில்
நசநசப்பாய்
ஆம்பல் பூத்துக்
காய்ந்து கொண்டிருக்கிறது
உன் நினைவு..
Related Posts Plugin for WordPress, Blogger...