எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
காதல் கோழி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் கோழி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஜனவரி, 2012

காதல் கோழி.

விடிவதற்குள் கோலமிட
விரைகின்றன உன் கைகள்.
விடியலை கொஞ்சம் பொறுக்கச்சொல்லி
அழகுக் கோலமே கோலமிடும்
அழகை ரசித்தபடி நான்..
அரை நிலா வெளிச்சத்தில்...

காதல் புள்ளியாய் இருந்த நான்
இன்று காதல் கணவனாகி
கோலமிடும் மனைவிக்கு
காவல்காரனாய்..
கம்பளி போர்த்தி படியிலமர்ந்து
சீக்கிரம் முடிக்கச் சொல்லி
அரைத்தூக்கக் கோழியாய்..:)
Related Posts Plugin for WordPress, Blogger...