எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கடத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 ஏப்ரல், 2020

கடத்தல்.

இறக்கி வைக்கிறோமென நினைத்துக்
கடத்திக் கொண்டிருக்கிறார்கள் பயத்தை.
கை மாற்றிக் கொண்டிருக்கிறேன்
என் பங்குக்கு நானும்

சனி, 27 அக்டோபர், 2012

கடத்தல்

மூச்சிரைக்க
போட்டி போட்டு
ஓடிக் கொண்டிருக்கிறோம்
வயதைக் கடக்கும் முயற்சியில்.
Related Posts Plugin for WordPress, Blogger...