எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
க விதை விருட்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
க விதை விருட்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 அக்டோபர், 2016

க விதை விருட்சம்

ஒரு விதையைப் போல
ரகசியமாய்ப் புதைக்கிறேன்
உன் நினைவை.
கிச்சுக் கிச்சுத் தாம்பூலம்
கியா கியா தாம்பூலம் எனக்
கைவிரித்து மடக்க மடக்க
கவிதை விருட்சமாய்க்
கிளைவிட்டெழும்பிக்
காட்டிக் கொடுத்தேவிடுகிறது
எனக்குள் என்னை.
Related Posts Plugin for WordPress, Blogger...