எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
உனக்காக ஒரு இதயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உனக்காக ஒரு இதயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

உனக்காக ஒரு இதயம்:-



உனக்காக ஒரு இதயம்:-

நீ மரவள்ளிக் கிழங்கைத்
தணலிலிட்டுப் பொசுக்குகையிலே
என் உள்ளமும் பொசுங்கிப் போகின்றது.
இப்படித்தானே இலங்கையிலும்
இந்தியாவின் இளங்குருத்துக்கள்
சாம்பலாகிக் கிடக்கின்றனவென்று.
இதயம் சீழ்பிடித்து
பேப்பர் ஓடைகளில்
பேனாப் பூக்கள்
இரத்தப் புன்னகையைக்
கசியவிட்டு மடிகின்றன.

-- 83 ஆம் வருட டைரி. 

Related Posts Plugin for WordPress, Blogger...