எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 25 ஏப்ரல், 2020

எப்பக்கம் ?

ராணிதான்
எப்பக்கமும் நகரலாம்.
எதிரில் நிற்கும் யாருமே
எதிரியல்ல எனும்போது
எங்கு நகர்வதெனத்தான் தெரியவில்லை
  

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இப்போது ஒரே இடத்தில் ஐக்கியம் ஆவதே நல்லது...

Thenammai Lakshmanan சொன்னது…

அதுவும் சரிதான் டிடி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...