எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 8 நவம்பர், 2011

ஒசத்தி..

கேட்டோரம்
நாக்குத் தொங்கவிட்டு
நொண்டியடித்துக்
கொண்டிருந்த தோஸ்த்திடம்,
மாடியில்
டன்லப்பின் தாலாட்டிலிருந்து
கண்விழித்து
பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டிருந்த
பாமரேனியன் கேட்டது.,
“பார். என் அழகு நெக்லஸை.!
உனக்கு இப்படி யாராவது
பண்ணிப்போடுவார்களா “ என்று
தன் கழுத்துப் பட்டியைக் காண்பித்து.

3 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி அவர்கள் உண்மைகள்.

பால கணேஷ் சொன்னது…

சுதந்திரத்தின் விலை.! அருமையாகச் சொல்லியிருக்கீங்கக்கா... சூப்பர்ப்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்..:)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...