எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மரவள்ளிக்கிழங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரவள்ளிக்கிழங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 நவம்பர், 2015

மரவள்ளிக்கிழங்கு



நீ மரவள்ளிக் கிழங்கைத்
தணலிலிட்டுப் பொசுக்கையிலே
என் மனசும் பொசுங்கிப் போகிறது.
இப்படித்தானே இலங்கையிலும்
இளங்குத்துக்களின் சாம்பல்கள்
சிதறிக்கிடக்கின்றனவென்று,.
இதயம் சீழ்கொண்டு
பேப்பர் ரோடுகளில்
பேனா ஊர்வலங்கள்
இரத்தம்கக்கிச் சாகின்றன.

-- 85 aam varuda diary

Related Posts Plugin for WordPress, Blogger...