எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ப்ரிய ஸ்நேகத்திற்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ப்ரிய ஸ்நேகத்திற்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 நவம்பர், 2015

ப்ரிய ஸ்நேகத்திற்கு.



ப்ரிய ஸ்நேகத்திற்கு
ஒரு வஸந்த மாலையில்

தோழீ. !
கொஞ்சநேரம்
வாயேன் சற்றுத் தூரம்
அந்தி மங்கும் நேரம்
அந்தச் சாலையோரம்
இந்த மாலை நேரம்
அந்த வயலோரம்
தோழி சற்று நேரம்
வாயேன் கொஞ்சதூரம்.

ப்ரிய ஸ்நேகிதியே
நான் சில ப்ரிய உணர்வுகளைத்
தொலைத்துவிட்டு நிற்கின்றேன்
கொஞ்சம் தேடிக் கொடுக்கிறாயா தோழி. ?
உன் மனதிலிருந்து அதைக் கொஞ்சம்
எடுத்துக் கொடுத்தனுப்புகிறாயா. 

-- 82 ஆம் வுடைரி 
Related Posts Plugin for WordPress, Blogger...