எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பந்தாடும் மௌனங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பந்தாடும் மௌனங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பந்தாடும் மௌனங்கள்..

நான் மௌனமாக இருக்கிறேன்.
நீயும் மௌனமாக இருக்கிறாய்.
நம் இருவர் மௌனங்களும்
பந்தாடிக் கொண்டிருக்கின்றன நம்மை.
முடிவில்
யார் யாருக்கு அணிவிக்கப் போகிறோம்
என சோதனை இட்டபடி
காத்திருக்கின்றன
வார்த்தைப் பதக்கங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...