எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சில அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சில அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 நவம்பர், 2015

சில அனுபவங்கள்.



சில அனுபவங்கள் :-

சில பரவஸங்கள்
மனசுக்குள்ளே பூட்டிவைத்து
மகிழவேண்டியவை

சில சுமைகள்
சொல்லிமாளாமலே
சுமக்க வேண்டியவை.

சில சந்தோஷங்கள்
பகிர்ந்துகொள்ளப்படாமலே
அனுபவிக்க வேண்டியவை.

சில குறியீடுகள்
குறிக்கப்படாமலே
அனுமானிக்கப்படவேண்டியவை. 

-- 85 ஆம் வுடைரி. 


Related Posts Plugin for WordPress, Blogger...