எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சத்தம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சத்தம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஜனவரி, 2013

சத்தம்.

பேசுவதே இரைச்சலாய்க்
கருதப்படும் வீட்டில்
காற்றிசைச் சிணுங்கியும்
நேரமிசைக்கும் கெடிகாரமும்
வெறுப்புடன் எதிர்க்கப்படும்
செல்லப்பிராணி வளர்ப்பாய்.
Related Posts Plugin for WordPress, Blogger...