எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
குதிரை எறும்பான கதை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குதிரை எறும்பான கதை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஜனவரி, 2013

குதிரை எறும்பான கதை.

இறக்கைக் குதிரை
ஒன்பதாம் மேகத்திலிருந்து
மழையாய் இறங்கி
சாலையோரப் புற்றைக் கலைத்து
சிதறிச் சுவர் மேல் ஓடி
நுணர்கொம்புகளோடு
தன்னைத்தானே தேடியலையும்
இலக்கற்ற எறும்பாகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...