எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஓவியங்கள் வரையும் ஓவியங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓவியங்கள் வரையும் ஓவியங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 ஜனவரி, 2013

ஓவியங்கள் வரையும் ஓவியங்கள்.

கிறுக்கல்கள் என்கிறார்கள்
ஒற்றை வார்த்தையால்
எல்லாம் சிதைக்கும் மனிதர்கள்..
சிறுமி ஓவிய நோட்டில்,
பட்டாம் பூச்சிகள் காற்றில்,
பறவைகள் மரங்களில்.,
சாரல் சுவர்களில்
வரையும் ஓவியங்களை..
Related Posts Plugin for WordPress, Blogger...