எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஊடுருவல். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊடுருவல். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 ஜனவரி, 2013

ஊடுருவல்

ஊடுருவும் கதிர்கள் தொட்டதும்
உண்டு செமித்து விடுவாளோவென
வயிற்றுள்ளே துடிக்கிறது
உருப்பெற்ற ஒரு இதயம்.
Related Posts Plugin for WordPress, Blogger...