எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இரையற்ற இரை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரையற்ற இரை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 ஜூலை, 2013

இரையற்ற இரை.

எல்லோரையும் இணைத்தாயிற்று
நகர வழியில்லாமல்..
வலை சுருங்கிக் கொண்டிருக்கிறது..
இரையற்று இரையான சிலந்தி
மையத்தில் ஒடுங்கி..
Related Posts Plugin for WordPress, Blogger...