எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 15 செப்டம்பர், 2011

நாங்களும் ஓவியர்தான்..

கவிஞருக்குப் பெண்பால் கவிதாயினி மாதிரி பெண் ஓவியருக்கு என்ன பேரு.. ? ஹூம் நல்லா வரைஞ்சிருந்தா நாமளும் ஜீவா மாதிரி பேரோட புகழோட வந்திருக்கலாம். ( நான் திரைச்சீலை மூலம்தான் பிரபலமானேன்னு அவர் சொல்றது கேக்குது..:)) .. இது கறுப்பு மற்றும் நீல பால் பாயிண்ட் பேனாக்களால் வரைந்திருக்கேன்.(அதுக்காக ஜீவா நீங்க என்னை ஆர்ட் க்ளப்பில எல்லாம் சேர்த்திடக் கூடாது..:))..

ரெகார்டு நோட்டு., ஓவிய நோட்டு ஓவியராக மட்டுமே இருந்துட்டமேன்னு மீனாக்ஷி மதன்., அனுராதா நிகேத்., அப்புறம் நேத்து ராதா ராமகிருஷ்ணனோட ஓவியம் எல்லாம் பாத்து நினைச்சேன்.. போகட்டும் ஓவிய உலகத்துக்கு ஒரு சின்ன இழப்புதான்..;))))

4 கருத்துகள்:

VELU.G சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்கு எங்கேயிருந்து ட்ரேஸ் பண்ணினீங்க

ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

thendralsaravanan சொன்னது…

அருமை...தொடர்ந்து வரைந்து ....இழப்பு ஏற்படாமல் காப்பாற்றுங்கள்!!!!!!

Thenammai Lakshmanan சொன்னது…

ட்ரேசா.. இது ரொம்ப ஓவர் வேலு.. நான் வரைஞ்சதுதான் இது.:)

நன்றி தென்றல் சரவணன்.:)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...