கடவுள் ஒரு அறிவிலி
நான் ஒன்றைப் பெற வேண்டுமென
நினைக்கும்போது அதை
உயர்த்திக்கொண்டே செல்கின்றான்.
சீச்சீ இது வேண்டாமென விலகும்போது
பெற நினைத்ததைக் காலடியில்
கிடத்தி விடுகின்றான்
எப்போதும் காலடியில் கிடப்பது வேண்டாம்.
கண்ணெதிரில் உள்ளதே வேண்டும்.
-- 80 ஆம் வருட டைரி
3 கருத்துகள்:
அருமை! வாழ்த்துகள்!
நன்றி சுரேஷ் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))