என் வீட்டுத் தோட்டத்தில்
ஒரு செடியில் உன் உதடுகள்
தொங்கிக் கொண்டிருக்கக் கண்டேன்
பிரமையோ ?
அருகில் சென்று பார்த்தால்
பிறகுதான் தெரிந்தது
அவை கோவைப்பழங்களென்று.
8888888888888888888888888888888
35. வசந்தமே !
தென்றலே !
என் உடலை இனிமை
என் உடலை இனிமை
கொஞ்ச வருடுகின்றாயே !
எங்கே நீ புயலாக
மாறுவாயோ என அஞ்சுகின்றேன். !
8888888888888888888888888888888888
36. கார்மேகம் நீ சென்று
விட்டால்..
என் கவிதை மழை பொழியாது.
வஸந்தம் நீ சென்று
விட்டால்..
நீ வளர்த்த செடி வாடிப்போகும்.
மூச்சுக்குத் திணறிப் போகும்.
-- 82 ஆம் வருட டைரி
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))