புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

தேன்.. வெள்ளம்.மழை :-

வானத்தாய் தன் பூமகள்
சூரியனைச் சுற்றுவதைக் கண்டித்து
தன் சாட்டைக் கரம்கொண்டு விளாசுகையில்
உண்டாகும் கண்ணீர் வெள்ளம்.

8888888888888888888888888

38. ஓடுகிறேன் :-

துன்பக் கவிதைகளில்
திளைத்து மகிழ்ந்த என் நெஞ்சம்
அதிசயமாய்
இன்பக் கவிதைகளை
நாடி ஓடுவதேன்..?
தேன்.. !
 -- 82 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...