எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

எழுத ஆரம்பித்த கதை.



”அத்தான் ரொம்ப சாரி “ முகத்தில் வியர்வை.

“ஏன், என்ன. எதுக்கு ! ”உதடுகளில் புன்னகை.

இல்லை உங்களுக்கு ஸ்வீட் ட்ரீம்ஸ் சொன்னது தப்பாம்.

அடுத்த நிமிடம் தங் தங் என்ற அழுத்தமான காலடி ஓசை கொலுசுச் சத்தத்தோடு ஓடி மறைந்தது.

இவன் ஒன்றும் புரியாமல் அப்படியே ஒரு நிமிடம் உட்கார்ந்துவிட்டு புன்னகையுடன் கழுத்தைத் திருப்பி ரீடர்ஸ் டைஜஸ்டில் பார்வையைப் பதித்தான்.

இவள் மூச்சிறைக்க ஓடிவந்து அடுப்படியில் உட்கார்ந்து அவன் முகபாவங்களை மறுபடி மறுபடி நினைத்துப் பார்த்தாள். நேற்றிரவு அத்தையின் கால்களின் மீது ஒரு காலை வைத்து, கைகளை இடுப்பில் பரத நாட்டிய போஸில் இருபுறமும் வைத்துக் கொண்டு ஒரு காலைக் கீழே வைத்து மிதித்துக் கொண்டிருந்த போது இவன் எதிரே வரவும் பார்வை சிதறியது.

அப்போது அவள் சொன்னதுதான் அந்த குட் நைட்டும் ஸ்வீட் ட்ரீம்ஸும். 

-- 85 இல் எழுத ஆரம்பித்த கதை. 


1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...