வயிற்றுக்குள்
நெருப்புத்தூளி
காற்று
வீசும்.
பார்வை
..
மனசுள்
ஆடும்
அக்கினிக்
குழந்தைக்கு
பார்வைப்
பால்கள்
பஞ்சமாய்ப்
போயின
நேசங்கள்
தாலாட்டாய்
தூளிக்குள்
வீழும்
தொட்டில்
குழந்தையோ
எடுக்கச்
சொல்லிக்
கொலுசதிரக்
காலுதைக்கும்.
மனசாட்சி
சிங்கமாய்
அதட்டல்கள்
எறியும்
மனக்குழந்தை
தயவுபண்ணும்
தூங்க
மனசு
வைக்கும்
தொட்டிலில்
கிடக்க.
-- 82 ஆம் வருட டைரி
-- 82 ஆம் வருட டைரி
1 கருத்து:
நன்றி டிடி சகோ
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))