புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புதன், 13 மே, 2015

மனக்குழந்தைவயிற்றுக்குள்
நெருப்புத்தூளி
காற்று வீசும்.
பார்வை ..
மனசுள் ஆடும்
அக்கினிக் குழந்தைக்கு
பார்வைப் பால்கள்
பஞ்சமாய்ப் போயின

நேசங்கள் தாலாட்டாய்
தூளிக்குள் வீழும்
தொட்டில் குழந்தையோ
எடுக்கச் சொல்லிக்
கொலுசதிரக் காலுதைக்கும்.

மனசாட்சி சிங்கமாய்
அதட்டல்கள் எறியும்
மனக்குழந்தை
தயவுபண்ணும் தூங்க
மனசு வைக்கும்
தொட்டிலில் கிடக்க.

-- 82 ஆம் வருட டைரி 

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...