புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புதன், 27 மே, 2015

தொழிற்சாலை :-தொழிற்சாலை :-

இது கௌரவத் தொழிற்சாலை
வருடத்துக்கு ஐந்நூறு
முத்திரை குத்தப்பட்ட
உத்திரவாதமுள்ள
ப்ராடக்ட்ஸ்
குவாலிஃபைட்தான்
ஆனால்
கடைகளில் வெற்றுப்
புரட்டல் பார்வைகளில்தானே
மாட்டுகிறது
இந்தத் தொழிற்சாலைகளில்
எத்தனை ப்ளாண்ட்ஸ்
பதினோரு வகை
பதினோ ப்ராடக்ட்ஸ்
CHEMICAL PRODUCTS
PHYSICAL PRODUCTS
SOCIALOGICAL PRODUCTS
MATHAMATICAL PRODUCTS
BIOLOGICAL PRODUCTS
சேலைப் பார்சல் கட்டி
அலங்காரக் கயிறு கட்டி
வரதட்சணை முத்திரை
பொதித்துக் காத்திருக்கும்
எத்தனை விதமான
வொர்க்கர்ஸ்
ப்ராடக்ட்ஸைக் கேரக்டர் மோல்டு
பண்ணுவதற்கு.
எத்தனை போர்டு லேபர் மீட்டிங்குகள்
இது
ஸ்டெபிலைஸ்ட்
முத்திரை குத்திக்
கௌரவப்படுத்தும்
கௌரவத் தொழிற்சாலை.

-- 1985 aam varuda diary 


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சொன்ன விதம் யம்மாடி...!

Thenammai Lakshmanan சொன்னது…

டிடி சகோ கருத்துக்கு நன்றி !

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...