புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

செவ்வாய், 6 மார்ச், 2012

தூது..( புதியபார்வையில். )(1984 இல் தலைவி இப்படித்தான் தூது விட்டிருப்பாளோ.. மன்னிக்கவும் கற்பனைதான்.)

நீலப்பறவையே..
என் தலைவனை
நீ
எங்காகிலும் கண்டால்
உன் தலைவி
மசாலா பாலும்
மட்டன் பிரியாணியும்
உண்ணக் கிடைக்காததால்
கைவளை நழுவ,
கால் தண்டை அடகில் போக,
மெலிந்து விட்டாள்.
உடுக்க பனாரசும்,
படுக்க டன்லப்பும்
ஏ.சியும் இல்லாமல்
மெலிந்துவிட்டாள்
என்று கூறு.
எனக்கு விரைவில்
எம். ஓ வில் ரூ. 10,000/-
அனுப்பி வைக்கச் சொல். !!!

-- ச. தேனம்மை.
ஃபாத்திமாக் கல்லூரி, மதுரை.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...