புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புதன், 14 மார்ச், 2012

வர்ண இறகுகள்.

வர்ண இறகை விரிக்கின்றது
மழைக்கு முன் மயில்..
மழைக்குப் பின் வானவில்


3 கருத்துகள்:

கணேஷ் சொன்னது…

மழைக்கு முன்னானதும். பின்னானதும் எப்போதுமே ரசனைக்கு உள்ளானது தானே... அருமைக்கா!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...