புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

செவ்வாய், 13 மார்ச், 2012

போலீஸ் திருடன்.

ஒளிந்து கொள்ளும்
திருடர்களைப் பிடிப்பது
சுவாரசியமானது..
திருடன் போலீஸ் விளையாட்டில்
போலீசே திருடனாய்.

3 கருத்துகள்:

கணேஷ் சொன்னது…

இப்படி ஒரு குறுங்கவிதை பெரிய பொருளைத் தருவது மிகமிக அரிது. அசாத்தியத்தையெல்லாம் எளிதாக சாத்தியமாக்குகிற உங்கள் பேனாவுக்கு ஒரு சல்யூட்க்கா!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்.:)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...