1. யதார்த்தங்கள் - நீள்வெளியும் தொடுவானும்.
2. தவிப்பு - எந்தக் காற்றுக்கும் இந்தப் பூக்கள் உதிர்ந்திடக் கூடாது.
3. இரகசியம் - பாவம்.. அந்தக் கிளிகள்.
4. ஸ்நேகம் - இறுகிய பாறைக்குள்ளும் நீர் இருக்கும்.
5. தொலைபேசி - அது உன்னையும் என்னையும் இணைக்கும் பாலம்.
6. சரிகமபதநீ - வெள்ளைப் புறாவைத் தேடும் மாடப்புறா.
7. ஸ்வயங்கள் - நிழலும் நிஜமுமாய் நீ
8. எதிர்பார்ப்பு - ஸ்திரமான ..
9. நம்பிக்கை - முகங்களே முகமூடியுடன்..
10. பொய் முகங்கள் - முகத்துக்கு முன்னால் முகமன்கள் பாடும் முதுகுக்குப் பின்னால் கேலிகள் பேசும் தேசமிது.
11. உனக்குமா..? - பூக்களுக்குக் கூட வியர்க்கிறது.
12. பூபாளம் - காலைப் பூவே ..மெல்ல மலர்ந்து ராகமிசைக்கத் தொடங்கு.
13. தீர்க்கங்கள் - நமக்குள் நாமே தீர்ப்பெழுதுவோம்.
14. ஏக்கம் - நாளைய விடியலுக்கு மலர காத்திருக்கும் பூ.
15. ஒரு சுதந்திர தின நாளில் - தோழனே.. மிட்டாய் கிடைத்தது.. கொண்டாடலாம் வா விடுமுறையை..
16. தீர்மானிக்கப்பட்ட முடிபுகள் - திறமை ஒருபோதும் உறைவதில்லை..
17. எரிச்சல் - எழுதி அழிக்க மனசென்ன வெறும்பலகையா.
18. புதிய நிகழ்வுகள் - யாரைக் கேட்டு இதெல்லாம்..
19. உணரப்படுதல் - நெஞ்சினின்று ..
20. கானற்கனவுகள் - கேள்விக்குறியாய்..
21. போராட்டம் - நீள்வெளி வானமதை ஒன்றாக்க..
22. எதிர்காலம் - வாங்கிய பட்டங்களை பறக்கவிட..
23. ஆகுதீ - நாட்கள் நடைபழக.. நீறுபூத்தது பெருகி..
24. அவசரம் - என்னவரம்.. என்னவரும்..
25. நண்பன் - இவன் உயிர்த்தல்வேண்டி தவம்.
டிஸ்கி :- நன்றி பங்களாபுதூர் பாமா. மனோவுக்கு.
8 கருத்துகள்:
ஸ்நேகம், தொலைபேசி, பொய்முகங்கள், எதிர்காலம்... ஒவ்வொன்றும் மனதில் இடம்பிடிக்கின்றன. பிரமாதம்! வேறென்ன சொல்ல...
Nice :))
வாவ் ..உள்ளம் கொள்ளை போனது
அனைத்தும் அருமை.
புதுவீட்டுக்கு முதன் முறையா வந்திருக்கிறேன். தாம்பூலம் வைத்து கொடுக்க மாட்டீர்களா:))?
நன்றி கணேஷ்.
நன்றி கார்த்திக்
நன்றி பூங்குழலி
நன்றி ராம்லெக்ஷ்மி.. உங்களுக்கு இல்லாமலா. நிச்சயம் உண்டு.
வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி தோழமைகளே..
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
அக்கா வீடு அழகா கட்டி இருக்கீங்க.. அருமை. பழைய வீடு என்னாயிற்று?
பழைய வீடும் இருக்கு நீலா..:)
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))