எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 4 ஜூலை, 2016

சர்வாதிகாரி.



சர்வாதிகாரி :-

ஒடுங்கிக் கிடந்தன
விட்டில்கள்
இருளும் வரை.

8888888888888888888888888888888


யதார்த்தம்.

நிழலும்
நிஜமும்
துரத்தும் –
தொடுவானத்தைத்
தொடும்வரை.

8888888888888888888888888888888

வாழை;-

தலையிலே
தார்போடும்
அதிசய நிலக்கரி.

-- 83 ஆம் வுடைரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...