புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

ஞாயிறு, 17 ஜூலை, 2016

நீதியே ! உனக்கு இன்னுமா உறக்கம். ?- 1நீதியே ! உனக்கு இன்னுமா உறக்கம். ?

நீதியாமே
அது எப்படி இருக்கும்.?
பணக்காரர் பெட்டகத்துக்குத்
தலை வணங்குமாமே அதுவா. ?
ஏழைகளின் கண்ணீர்
அநியாயத்தைச் சுட்டெரிக்குமாமே. ?
அநீதியாகிப்போன நீதி இருட்டில்
பெட்டிகளின் அரவணைப்பில் உறங்குகின்றதே.
அதை என்ன செய்வது ?
ஏழ்மையின் மன உறுதி
ஆராய்ச்சிக்கூடத்தின் அமிலமாட்டம்
இரும்புப் பெட்டிகளை அரித்து வருகின்றது.
நீதியின் உறக்கத்தில் தெறித்து
எழுந்துவிடுமென்று நம்புகின்றேன்.

-- 85 ஆம் வுடைரி

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...