புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

ஞாயிறு, 6 மார்ச், 2016

நிகழ்வுகள்:-நிகழ்வுகள்:-

காலங்கள்
ஆக்டோபஸ் பிடிப்புக்களாய்ச்
சுற்றிலும் நெருக்க
ப்ரபஞ்சச் சூரியனிலிருந்து வழிந்த
வறுமையைச் சேற்றில் வழித்துக்கொண்டு
தீவுகளாய் நின்று சூழ்நிலை தின்று
ஸ்வயம் கொன்ற
நாளையத் தலைவர்கள்
இன்றைய அம்மணதாரிகள்.

--  85 ஆம் வுடைரி 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...