எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 6 மார்ச், 2016

டைரிக் கிறுக்கல்கள்.



சாத்யம்:-
உயிருக்கு
உருவமும்
நிறமுமில்லையாம்
அப்படியானால்
எப்படி என் உயிர்மட்டும்
எப்படி நீலநிறத்தில்
இத்தனை வடிவங்களில்
இத்தனை நோட்டுக்களில்
உருமாறி இருக்கின்றது.

-- 85 ஆம் வருட டைரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...