விட்டுப்
போனவை:-
எல்லாம்
பொறுக்கி எடுத்தபின்
நான்
மட்டும் பொறுக்கப்படாமல்
எழுதியெழுதி
அனுப்ப
மறந்துபோன
கடிதம்.
சூழ்நிலைகள்
என் நிகழ்காலத்தை
சுவடுகளாக்கிக்
கொண்டிருக்கும்.
நீர்
பருகும்போதே ஆவியாகும்.
சூரியனிலிருந்து
பசுமை உறிஞ்சப்படுவதும்
வெளிக்கொட்டப்படுவதுமாய்.
வைரத்தைப்
பட்டை தீட்டுவதற்குள்
காணாமல்
போன பத்தர்.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))