புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

செவ்வாய், 22 மார்ச், 2016

ஆசு கவி !!!4.5.83.
1. ஜனனம் :-
கவிஞனே !
உன்னுடைய
அர்த்தமில்லாத
புரிந்துகொள்ள முடியாத
புதுவகையான
சிறுபிள்ளைத்தனமான
உளறல்களுக்குப்
பெயர்தான்
புதுக்கவிதையென்றால்
ஆம் ! நீ ஒரு சிறந்த ஆசு கவிதான். !!!
சந்தேகமேயில்லை. !!!

-- 84 ஆம் வுடைரி 

3 கருத்துகள்:

Muthu Nilavan சொன்னது…

ஓ! ஆசு என்றால் குற்றம் என்று (அதாவது புதுக்கவிதையே குற்றம் என்று) அப்போது எழுதியிருக்கிறீர்கள் இப்போது இந்தக் கருத்து மாறியிருக்கிறதா சகோதரி? அதுபற்றியும் சொல்லலாம் அல்லது அதைக்காட்டும் கவிதைப் பதிவு ஏதாவது போடலாம்ல?!

Thenammai Lakshmanan சொன்னது…

கிண்டலுக்காக எழுதியது சகோ இது. :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...