மதுர நாயகி அம்மா மதுர நாயகி
மங்களம் நிறையத் தருபவளே மதுர நாயகி
மதுரம் நிறைந் திருப்பவளே மதுர நாயகி
மனக் கவலை தீர்ப்பவளே மதுரநாயகி
மனமுருகிக் கும்பிட்டாலே மதுர நாயகி
மக்கட் செல்வம் அளித்திடுவாள் மதுர நாயகி
மாதர் மன உறுதி பெற மதுர நாயகி
மயக்கம் தீர்த்து அருள்புரிவாள் மதுர நாயகி.
-- 85 ஆம் வருட டைரி
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))