நீ மரவள்ளிக் கிழங்கைத்
தணலிலிட்டுப் பொசுக்கையிலே
என் மனசும் பொசுங்கிப் போகிறது.
இப்படித்தானே இலங்கையிலும்
இளங்குருத்துக்களின் சாம்பல்கள்
சிதறிக்கிடக்கின்றனவென்று,.
இதயம் சீழ்கொண்டு
பேப்பர் ரோடுகளில்
பேனா ஊர்வலங்கள்
இரத்தம்கக்கிச் சாகின்றன.
-- 85 aam varuda diary
4 கருத்துகள்:
வருடங்கள் மாறியும் காட்சிகள் மாறவில்லை!
ஆம்....அந்த கொடுமையை சொல்லி மாளாது...
எனது வலையில் இன்று: ஆங்கிலத்தை சரியான உச்சரிப்புடன் வாசிக்கும் மென்பொருள்
ஆம் சுரேஷ் சகோ
ஆம் தங்கம் பழனி சகோ. உங்கள் தளத்துக்கு நாளை வருகிறேன் சகோ. :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))