எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 7 நவம்பர், 2015

முத்துச் சிதறல்களும் ஒளிக்கீற்றுகளும். :-



முத்துச் சிதறல்கள்:-

மண்ணில் பூத்த
மரத்தாமரை நழுவவிட்ட
தண்ணீர் முத்துக்கள்
இந்த ஒளிச்சிதறல்களோ ?

ஒளிக்கீற்றுகள் :-

தண்ணீர் செய்யும்
ஊழலை விசாரிக்க
கதிரவ அரசாங்கம் அனுப்பிய
விசாரக் கமிஷன் மெம்பர்கள். 

-- 84 ஆம் வுடைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...