பிறந்தநாள் வாழ்த்து:-
நீடு நீ வாழ வேண்டும்
நின் வாழ்வு நலமாக வேண்டும்.
நல்ல வழிகாட்டியாய்
உரிமையுடன் அடக்குவதில் அக்காவாய்,
நல்வழிப்படுத்துவதில் ஆசானாய்,
நன்மைபல செய்து
நான் நன்றி கூறமுடியா உயர்வினளாய்
விளங்கிட்ட நீ,
இல்வாழ்வில் அரசியாய்
கலைகளின் செல்வியாய்
இரப்போர்க்கு ஈயும் தாயுமாய்
இறைவணங்கிப் பல்வளங்களும்
பெற்று வாழ வாழ்த்தும்
உன் அன்புத் தங்கை.
-- 83 ஆம் வருட வாழ்த்து :)
-- 83 ஆம் வருட வாழ்த்து :)
2 கருத்துகள்:
nice.....
நன்றி வெங்கடேஷ் சேது
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))