வெடிக்கத் தொடங்கும் எரிமலைகள்
குருஷேத்திரக் கண்ணனை எதிர்பார்த்து இந்த மாணவ அர்ஜுனர்கள்
தவங்கிடக்கப் போவதில்லை. வெடிக்கத் தொடங்கும் இந்த எரிமலைகள் இன்று நேற்றுக் கனிந்தவை
அல்ல. இவை நீறு பூத்த நெருப்புகள்.
சீன் – 1. இண்டர்வியூ.
சீன் 2.
வேலையில்லா இளைஞர் சங்க மாநாடு முடிந்து தலைவனும் மிதவாதிகளின்
பிரதிநிதியும் தீவிரவாதிகளின் பிரதிநிதியும் செயற்குழுக் கூட்டம் வைக்கின்றார்கள் ஒரு
கம்ப்யூட்டரால் 400 பேருக்கு வேலை போனதைக் குறித்து விவாதிக்கின்றார்கள்.
888888888888888
இந்த மாணவ அர்ஜுனர்கள் ஏந்தி இருப்பது காண்டீபம் இல்லை. வெட்டரிவாள்கள்தான்.
இவர்களின் வானில் நட்சத்திரச் சிமிட்டல்கள் இல்லை. தகிப்புச் சூரியன்களின் ஆக்கிரமிப்புக்கள்தான்.
இவர்கள் வெடித்துக் கொண்டு இருக்கும் எரிமலைகள். இதற்குப் பின்னாவது இருள்போர்த்திய
பள்ளத்தாக்குகள் ப்ரகாசம் பெறலாம்.
--85 ஆம் வருட ஹாஸ்டல் நாடகம்.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))