நினைத்ததெல்லாம் அப்படியே எழுத்தில் வடிக்க நினைத்தும் முடியாமல் மனசு கிடந்து தவிக்கிறது. எப்படி எழுதவென்று.?
மனதில் இருப்பதை எல்லாம் எழுத்தில் முழுமைப்படுத்தி விட முடியவில்லை.
எவ்வளவு எழுதினாலும் ஒரு நிறைவைக் காண முடியவில்லை.
எழுத்து எழுத்து எழுத்து சாகுமட்டும் இப்படியே கவிதைகள் எழுதிக்கொண்டிருக்க வேண்டுமென்பதுதான் என் விருப்பம்.

1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))