எனது நூல்கள்

எனது நூல்கள்
எனது நூல்கள்

புதன், 22 அக்டோபர், 2014

இதைப் போலத்தான் அன்பும் ..

பெண்ணே

நீ காண்பதுதான் உண்மை, நடப்பது நிஜம், உன் கண்கள் பொய்யுரைக்க மாட்டா, உண்மை கசப்பானதுதான். அதையும் கொஞ்சம் ருசிக்க சுவைக்கக் கற்றுக் கொள். இன்று துளிர்விட்டது நாளை மலர்ப்புன்னகை காட்டி வரவேற்கும், மறுநாள் வாடிக்கிடந்து பின் சருகாகிப் பொடிப்பொடியாகய்த் தூசியாய்க் காற்றோடு ஐக்கியமாகி விடும். இது புல்லின் வாழ்க்கை ..


இதைப் போலத்தான் அன்பும்...

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...