புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வியாழன், 5 மார்ச், 2015

நரகம்இந்தக் கவிதைகளெல்லாம்
பொசுங்கிச் சாம்பலாகட்டும்
என்ன சாதித்தன அவை
இந்தக் கவிகளைத் தூக்கி
நரகத்தில் போடுங்கள்.

கைகளைத் துண்டியுங்கள்.
உருப்படாத எழுத்துக்களில்
புதைந்து கிடந்ததற்கு.
பொன்னான நேரங்களையும்
பேப்பர்களையும்
வீணாக்கியதற்கு.

-- 82 aam varuda diary

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஏனிந்த கோபம்...?

எங்க ரசனையெல்லாம்...?

Thenammai Lakshmanan சொன்னது…

இது 82ஆம் வருட டைரி தனபாலன் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...