இந்தக்
கவிதைகளெல்லாம்
பொசுங்கிச்
சாம்பலாகட்டும்
என்ன
சாதித்தன அவை
இந்தக்
கவிகளைத் தூக்கி
நரகத்தில்
போடுங்கள்.
கைகளைத்
துண்டியுங்கள்.
உருப்படாத
எழுத்துக்களில்
புதைந்து
கிடந்ததற்கு.
பொன்னான
நேரங்களையும்
பேப்பர்களையும்
வீணாக்கியதற்கு.
-- 82 aam varuda diary
3 கருத்துகள்:
ஏனிந்த கோபம்...?
எங்க ரசனையெல்லாம்...?
இது 82ஆம் வருட டைரி தனபாலன் சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))